இரண்டாம் நாள் (04.04.2020) பயிற்சியை
தமிழ்நாட்டின் SCERT பேராசிரியர்
திரு. ஆசிர் ஜூலியஸ் அவர்கள்
Free plane மூலம் MIND MAP வரையும் முறையை கற்பித்தார்.
மதியம் 2.00 pm முதல் 3.30pm வரை 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழகம், புதுச்சேரி, பிற மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் ஆங்கிலத்தில் கற்பித்தார்.
மீண்டும் 04.00pm to 5.30 pm வரையில் 385 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குக் தமிழிலும் தனது கற்பித்தல் பணியை ONLINE மூலம் மிக தெளிவாகவும், BEGINNERS அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக தனது கற்பித்தலை நிறைவு செய்தார்.
நேற்றைய பயிற்சியை தொடர்ந்து இன்றும் (05.04.2020) நமது மூன்றாம் நாள் கற்பித்தல் பணியை தொடர்ந்து ஆசிரியர்களுக்குக் வழங்கினார்.
பேராசிரியர் அவர்களுக்கு UTA சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1 comment:
The session was good
Post a Comment