Our Motto

A PLATFORM FOR TEACHERS PROFESSIONAL DEVELOPMENT

Sunday, April 5, 2020

SCERT பேராசிரியர் திரு. ஆசிர் ஜூலியஸ் அவர்கள் UTA மூலம் ZOOM APP இல் ஆசிரியர்களுக்கு கற்பித்தார்.


UNIVERSAL TEACHER'S ACADEMY

இரண்டாம் நாள் (04.04.2020)  பயிற்சியை

தமிழ்நாட்டின் SCERT பேராசிரியர்
திரு. ஆசிர் ஜூலியஸ் அவர்கள்
Free plane மூலம் MIND MAP வரையும் முறையை கற்பித்தார்.





மதியம் 2.00 pm முதல் 3.30pm வரை  500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு  தமிழகம், புதுச்சேரி, பிற மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் ஆங்கிலத்தில் கற்பித்தார்.

மீண்டும் 04.00pm to 5.30 pm வரையில்  385 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குக் தமிழிலும் தனது கற்பித்தல் பணியை  ONLINE மூலம் மிக தெளிவாகவும், BEGINNERS அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக தனது கற்பித்தலை நிறைவு செய்தார்.

நேற்றைய  பயிற்சியை தொடர்ந்து  இன்றும் (05.04.2020) நமது மூன்றாம் நாள் கற்பித்தல் பணியை  தொடர்ந்து ஆசிரியர்களுக்குக் வழங்கினார்.

பேராசிரியர் அவர்களுக்கு UTA சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏







Saturday, April 4, 2020

இன்றைய (05.04.2020) ZOOM ONLINE CLASS

Date:05.04.2020
UNIVERSAL TEACHER'S ACADEMY
CONDUCTING

ENGLISH VERSION @2PM  IST
Topic: UTA - CREATING MIND MAPS - II By Dr. Asir Julius  (English Version)
Time: Apr 5, 2020 02:00 PM India

Join Zoom Meeting

Meeting ID: 363 688 165
Password: 023937
==================================
TAMIL VERSION @4 PM IST
Topic: UTA - CREATING MIND MAPS - II By Dr. Asir Julius (Tamil Version)
Time: Apr 5, 2020 04:00 PM India

Join Zoom Meeting

Meeting ID: 571 176 975
Password: 013394

DAY-2 UTA'S ONLINE ZOOM MEETING LINK and APP LINKS


UTA - ஆசிரியர்களுக்கான கணினி சார்ந்த ஆன்லைன் பயிற்சியில் இன்று (04.04.2020) இணைந்துகொள்வதற்கான link
👇👇👇👇👇👇👇👇

ENGLISH VERSION @ 2 PM IST

Topic: CREATION OF MINDMAP - BY Dr. Asir Julius  (ENGLISH VERSION)
Time: Apr 4, 2020 02:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/190087112
Meeting ID: 190 087 112
⇄⇄⇄⇄⇄⇄⇄⇄⇄⇄⇄

TAMIL VERSION @ 4 PM IST

Topic: Creation of Mindmap By Dr. Asir Julius (Tamil Version)
Time: Apr 4, 2020 04:00 PM India

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/663093544
Meeting ID: 663 093 544
  🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

JAVA LINK


CLICK HERE TO DOWNLOAD JAVA SETUP8U241.EXE


FREEPLANE



CLICK HERE TO DOWNLOAD  -  FREE PLANE 

THEN CLICK FREEPLANE.EXE

Friday, April 3, 2020

UTA'S TODAY (03.04.2020) SESSION INFORMATIONS

Good evening to all... 🙏🙏🙏

Greetings from UTA💐💐💐....
💻💻💻💻💻💻💻💻💻💻

 In today's session.. we have learnt how to download copyright free images , sounds and videos using PIXABAY, CCSEARCH. CREATIVE COMMON.ORG, BENSOUNDS, FREE SFX.CO.UK , FACEBOOK SOUND COLLECTION, YOUTUBE AUDIO LIBRARY.📹🔊

 Hope the session was informative and useful...

You will be provided with Google form link to submit your today's assignment... ⌨️⌨️

You can post your  doutbts  from 8pm to 9pm... It will be clarified....  📝📝

In today's session we had more than 500 participants..👨‍💻👩🏻‍💻

Only 500 participants is the limit... Sorry for others who couldn't attend the session...

 We will share the recorded videos of today's session in our group...

Thank you💐💐💐

Sunday, February 2, 2020

UTA- சின்னசேலம் சார்பாக நடை பெற்ற ஒருநாள் H5P பயிற்சியின் புகைப்படங்கள்.

 UTA- சின்னசேலம் சார்பாக நடை பெற்ற ஒருநாள் H5P பயிற்சி கலந்து கொண் டவர்களின் புகைப்படங்கள் கீழ் கண்ட link மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Class Room activity photos
⬇️⬇️click here download

Certificate issue photos
⬇️⬇️ Click here download

Monday, January 6, 2020

FUNNY BUNNY LESSON 2 NCERT BY HEMALATHA

Our UTA member Ms.Hemalatha, teacher from Govt. Middle School, Nallavadu, Puducherry created video lesson for Ict Mela. Special thanks to Ms. Revathi Gurunathan for the support.
UTA


Watch Video

The two pigeons. Stop motion animation creation video

5th-English Hospitality

Click and watch the video